Closing Date Extended - G.C.E A/L
இன்று முடிவடையவிருந்த கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்கான விண்ணப்ப முடிவுத் திகதி மார்ச் 9 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இம்முறை க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் நிகழ்நிலையில் கோரப்பட்டிருந்தது. இது தொடர்பாக விண்ணப்பதாரிகள் ஏதும் அசௌகரியங்களளை எதிர் நோக்கினால் 0112784208, 0112784537 எனும் தொலைபேசி இலக்கங்களுக்கோ அல்லது 0112784422 என்ற பெக்ஸ் இலக்கத்திற்கோ அழைப்பை ஏற்படுத்தி தெளிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
Post a Comment
Post a Comment