Free Career Guidance Facebook Live for
G.C.E. O/L Students



It is an online programme

இம்முறை O/L எழுதி பெறுபேறுகளை பெற்ற மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் இலக்காக கொண்ட இந்நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து பயன் பெறலாம்.

Covid19 நெருக்கடிக்கு மத்தியில்..

Insight நிறுவன Career Guidance பகுதி
இணையத்தளத்தினூடாக வழங்கும் ஒரு நிகழ்ச்சி.

Resource Person
Mr. Zohair A Cader
Senior Career Counselor
MHRM(UoC), BSW (NISD)
DSW(NISD), DinEng(ACHE)

Date 1st of May 2020 (Friday)
Time 2.00 - 3.00pm

1. நீங்கள் உங்களது தனித்தன்மையை எவ்வாறு அறிந்து கொள்வது?
2. உங்களுக்கான A/L  துறையினை எவ்வாறு தெரிவு செய்து கொள்வது?
3. மகிழ்ச்சியான தொழிலொன்றுக்கு என்ன வழி?

இன்னும் பல..

Inisght நிறுவனத்தின் Career Guidance முகநூல் பக்கத்தினூடாக கலந்து பயன் பெற கீழ் வரும் link இனை பயன்படுத்தவும்

Contact - 0774372334 / 0767818007