Guidelines for the 10,000 Books Project
- Write a book on holidays that schools have received due to the COVID-19 situation.
A Book Competition is organized from Ministry of education to the school students during this school vacancy.
Medium : English/ Sinhala / Tamil
Two Groups
Group 1 (Gr 6 - 10)
Group II (Gr 11 - 13)
Closing Date May 28
- 10,000 Books Project TV advertisement must include the followings,
- 10,000 books will be selected from all the government schools island wide.
- Selected best 100 books will be awarded during the Literary Month of 2020.
- For more information visit www.e-thaksalawa.moe.gov.lk or www.natlib.lK
- This is a joint project of the Ministry of Education and the National Library of Sri Lanka.
- Guidelines for Project on Publishing 10,000 books by school children.
- நீங்கள் 6 ஆம் ஆண்டு தொடக்கம் 13 ஆம் ஆண்டுவரையிலான பொதுப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவராகஇருந்தால் covid-19 நிலைமை காரணமாக பெற்றுள்ளவிடுமுறை காலப்பகுதியில் இப்போட்டிக்காக ஒருபுத்தகத்தை எழுதி தொடுப்பதற்கான வாய்ப்புண்டு.
- சிறுகதை, நாவல், கவிதை மற்றும் மொழிபெயர்ப்பு எனஏதேனும் ஒரு தலைப்பில், தமிழ் / சிங்களம் / ஆங்கிலம் ஆகியமூன்று மொழிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படலாம்.
- சிறுகதை என்றால் குறைந்தபட்சம் 5 சிறுகதைகள் ஆவதுஉள்ளடக்கப்பட வேண்டும்.
- கவிதை எனில் 20 வசனங்களுக்கு குறையாமல் 50 வசனங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- நாவல்கள் கணினி மயமாக்கப்பட்ட பின்பு குறைந்தபட்சம்120, A5 காகித தாள்கள் உள்ளடங்களாக இருக்க வேண்டும்.
- ஆறாம் ஆண்டு தொடக்கம் பத்தாம் ஆண்டு வரையிலும்பத்தாம் ஆண்டு தொடக்கம் 13 ஆம் ஆண்டு வரையிலான மாணவர்களை இரு குழுக்களாகவகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
- மே மாதம் 28 ஆம் திகதிக்கு முன் இப்புத்தகம் பூர்த்திசெய்யப்பட வேண்டும்.
- பாடசாலை குழு மூலமாக சிறந்த புத்தகத்தைத்தேர்ந்தெடுத்து மாகாண கல்வி அலுவலகத்துக்கு ஜூன்மாதம் பத்தாம் திகதிக்கு முன்பாக சமர்ப்பிக்கப்படவேண்டும்.
- அனைத்து புத்தகங்களும் மண்டல கல்வி அலுவலகம் மூலம்ஜூன் மாதம் 15ஆம் திகதிக்கு முன்பாக கல்வி அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட வேண்டும்.
- முதல் கட்டத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட 10 ஆயிரம்புத்தகங்கள் கணனி மயமாக்கப்பட்டு மின்னணு நூலகத்திற்கு சேர்க்கப்படும்.
- தகுதிவாய்ந்த பரிந்துரைக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டசிறந்த 100 புத்தகங்கள் அச்சிடப்பட்டு விருதுகள் வழங்கப்படும்.
- வெளியிடப்படாத படைப்புகள் மட்டுமே இந்த போட்டிக்குதகுதியானவை.
For more information visit www.e-thaksalawa.moe.gov.lk or www.natlib.lK
Source : Ministry of Education
Post a Comment
Post a Comment