School Reopening & A/L, Scholarship Exam Date Announced 


schools will be reopened in 4 stages.
  • Stage 1 : teachers & principals on 29th June - 3rd July
  • Stage 2 : Year 13, 11 and 5 on 6th July -  17th July
  • Stage 3 - Year 10 & 12 on 20th July
  • Stage 4 - Year 3,4,6,7,8 & 9 on 27th July
  • Year 1 & 2 still NOT decided.
  • A/L examinations will be held from September 7th to October 2nd
  • Grade 5 scholarship exam on September 13

பாடசாலைகளுக்கான விடுமுறை ஜுன் 29ம் திகதி நிறைவு பெறும். அந்த வகையில்  நான்கு கட்டங்களாக கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும்.
  • 1ம் கட்டம் ஜுன் 29 - ஜுலை 3 வரை (ஆசிரியர்களுக்கு)
  • 2ம் கட்டம் ஜுலை 6 - ஜுலை 17 வரை   (5, 11, & 13ம் தரம்)
  • 3ம் கட்டம் ஜுலை 20 (10, 12ம் தரம்)
  • 4ம் கட்டம் ஜுலை 27 (3, 4, 6, 7, 8 & 9)
  • உயர்தரப் பரீட்சை    -  2020.09.07 ம் திகதி ஆரம்பம்
  • புலமைப் பரிசில் பரீட்சை - 2020.09.13ம் திகதி ஆரம்பம்
Education Ministry