Open Competitive Examination- Technical Assistant - Department of Archaeology

Open Competitive Examination for Recruitment to the Post of Technical Assistant in .Management Assistant-Segment 3 Service Category (MT-01-2016) of the Department of Archaeology-2020/2021


தொல்பொருளியல் திணைக்களத்தின் தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்யும் திறந்த போட்டிப் பரீட்சை 2020/2021 க்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

வெற்றிடங்களின் எண்ணிக்கை - 45

பரீட்சைகள்
1. நுண்ணறிவு
2. விடயத்துடன்கூடிய தொழில்நுட்ப பரீட்சை

கல்வித் தகைமைகள்.- சிங்களம் /தமிழ் /ஆங்கில மொழி, கணிதம் மற்றும் ஏனைய இரண்டு பாடங்களுக்கு திறமைச் சித்திகளுடன் ஒரே அமர்வில் ஆறு பாடங்களில் (06) கல்வி பொது தராதர (சாதாணர தர) பரீட்சையில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்

தொழில்சார் தகைமைகள்.- பதவியின் கடமைப் பொறுப்புகளுக்கு ஏற்புடையதாக மூன்றாம்நிலை மற்றும் தொழில்சார் ஆணைக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்படும் தேசிய தொழில்சார் ஆற்றல் (NVQ) 05 மட்டத்தின் கற்கைநெறியினை கற்று சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்

#வயதெல்லை : 18 - 35 

#பரீட்சைக் கட்டணம் - 600 ரூபாய்கள்

#முடிவுத்திகதி : 20.01.2021

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
The Commissioner-General of Examinations,
Organization (Institutional and Foreign Examination) Branch,
Department of Examinations, 
P.O.Box 1503, 
Colombo

APPLICATION