Agrarian Development Officer - Department of Agrarian Development - 2020  


கமநல அபிவிருத்தித் திணைக்களத்தில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவியில் II ஆம் தரத்திற்கு உத்தியோகத்தர்களை ஆட்சேர்த்துக் கொள்வதன் பொருட்டான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை - 2020


தகைமைகள் : பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பட்டத்துடன் கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் திணைக்கள வாரியான பதவியொன்றில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மற்றும்
05 வருட திருப்தியான சேவைக் காலத்தைப் ப{ர்த்தி செய்துள்ள உத்தியோகத்தராக இருத்தல்.

#ஆட்சேர்ப்பு முறை
1. நுண்ணறிவுப் பரீட்சை - காலம் 1 ½ மணித்தியாலம
2. பொருள்சார் விடய அறிவு - காலம் 1 ½ மணித்தியாலம்

#பரீட்சைக் கட்டணம் - 600 ரூபாய்கள்

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி!
பரீட்சை ஆணையாளர் நாயகம்,
ஒழுங்கமைப்பு (தாபன மற்றும் வெளிநாட்டுப் பரீட்சைகள்) கிளை,
இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்,
த.பெ. இல. 1503
கொழும்பு