Open Exam : Sign Language Interpreter in Northern Province - 2021
வடக்கு
மாகாண சபையால், சைகைமொழிபெயர்ப்பாளர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச்
செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2021 க்கு விண்ணப்பங்கள்
கோரப்பட்டுள்ளன
கல்வித் தகைமைகள்
- க.பொ.த (சா/த)ப் பரீட்சையில் ஒரே அமர்வில் மொழி (தமிழ் / சிங்களம்/ஆங்கிலம்), கணிதம் உள்ளடங்கலாக நான்கு (04) பாடங்களில் திறமைச் சித்தியுடன் ஆறு (06) பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும்.
அத்துடன்
- க.பொத. (உ/த) பரீட்சையில் ஆகக்குறைந்தது ஒரு(01) பாடத்தில் (பொதுப்பரீட்சை, பொதுஆங்கிலம் தவிர்த்து) சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
தொழில்சார் தகைமை
விண்ணப்பதாரி
ஆகக்குறைந்தது ஆறு (06) மாதத்திற்கு குறையாத சைகை மொழிபெயர்ப்பு தொடர்பான
டிப்ளோமா சான்றிதழ் கற்கைநெறியினை அரச நிறுவனம் ஒன்றில் அல்லது அரச அங்கீகாரம் பெற்ற நிறுவனமொன்றில் வெற்றிகரமாக பூர்த்தி செய்திருத்தல் வெண்டும்
வயதெல்லை
விண்ணப்பத்தை ஏற்கும் இறுதித் திகதியன்று விண்ணப்பதாரி பதினெட்டு வயதிற்கு (18) குறையாதவராகவும், முப்பது வயதிற்கு (30) மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
குறிப்பு - விண்ணப்பதாரி வடக்கு மாகாணத்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்டவராக இருத்தல் வேண்டும்
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
செயலாளர்,
மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு
வடக்கு மாகாணம்
இல:393/48,
கோவில் வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்
மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு
வடக்கு மாகாணம்
இல:393/48,
கோவில் வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்
Post a Comment
Post a Comment