Open Exam: Technical Aide (Mechanical) - Department of Irrigation
இலங்கை நீர்ப்பாசனத் திணைக்கத்தினால், தொழில்நுட்ப உதவியாளர் (இயந்திரவியல்) பதவிக்கு ஆட்சேர்ப்பு
செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளனது.
(Open Exam: Technical Aide (Mechanical) - Department of Irrigation)
(மும்மொழிகளிலும் விண்ணப்ப படிவம் இணைக்கப்பட்டுள்ளது)
பதவி வெற்றிடங்களின் எண்ணிக்கை - 08
கல்வித் தகைமைகள்
1. சாதாரண தரத்தில் மொழி, கணிதம், விஞ்ஞானம் உட்பட 6 பாடங்களில் சித்தி
2. இயந்திரவியல் கற்கையில் 3 வருட டிப்ளோமாவை பூர்த்தி செய்திருத்தல்.
வயதெல்லை : 18-35
போட்டிப்பரீட்சைகள்
நுண்ணறிவு
தொழில்நுட்பப் பரீட்சை
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
Director General of Irrigation,
Irrigation Department,
230, Bauddhaloka Mawatha,
Colombo 07
Post a Comment
Post a Comment