Re-Correction Results Released GCE O/L 2019

 
2019ம் ஆண்டு சாதாரண தரப்பரீட்சையின் மீளாய்வு செய்யப்பட்ட பெறுபெறுகள் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளன. பெறுபேறுகளை கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்புகளைப் பயன்படுத்திப் பார்வையிட முடியும்.