Sign Language Interpreter, Vocational Instructor - Department of Social Services
சமூக சேவைகள் திணைக்களத்தில் பின்வரும் பதவிகளில் நிலவும் வெற்றிடங்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
பதவிகள் விபரம்
01. சைகை மொழிபெயர்ப்பாளர் - Sign Language Interpreter(20 வெற்றிடங்கள்)
#தகைமைகள்- சாதாரண தரத்தில் மொழி, கணிதம் உட்பட 4C சித்திகளுடன் 6 பாடங்களில் சித்தி
- உயர் தரத்தில் 3 பாடங்களில் சித்தி
- அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றில் இருந்து பெறப்பட்ட ஒரு வருடமொன்றுக்குக் குறையாத சைகை மொழிபெயர்ப்பு டிப்ளோமாச் சான்றிதழ்
- வயதெல்லை : 18 - 30
02. வாழ்க்கைத் தொழில் போதனாசிரியர் - Vocational Instructor(08 வெற்றிடங்கள்)
#தகைமைகள்
சாதாரண தரம், உயர் தர தகைமைகளுடன் உரிய துறையில் துறைசார்ந்த கற்கை நெறியை பூர்த்தி செய்திருத்தல் கட்டாயமாகும்.
முடிவுத்திகதி - 19.02.2021
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரிDirector,Department of Social Service,2nd Floor,2nd Stage,Sethsiripaya,Baththaramulla"
- சாதாரண தரத்தில் மொழி, கணிதம் உட்பட 4C சித்திகளுடன் 6 பாடங்களில் சித்தி
- உயர் தரத்தில் 3 பாடங்களில் சித்தி
- அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றில் இருந்து பெறப்பட்ட ஒரு வருடமொன்றுக்குக் குறையாத சைகை மொழிபெயர்ப்பு டிப்ளோமாச் சான்றிதழ்
- வயதெல்லை : 18 - 30
Director,
Department of Social Service,
2nd Floor,
2nd Stage,
Sethsiripaya,
Baththaramulla"
Post a Comment
Post a Comment