Vacancies - Department of Probation & Childcare Services in Northern Provincial Council - 2021
வடக்கு மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்கள சேவையின்
01. உதவிமேற்றன் தரம் iii
02. இல்லத்தாய்தரம் iii
03. முன்பள்ளிஆசிரியர் தரம் iii
போன்ற பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2021 க்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
01. உதவிமேற்றன் தரம் iii
02. இல்லத்தாய்தரம் iii
#கல்வித்தகைமை
க.பொ.த (சா/த)ப் பரீட்சையில் ஒரே அமர்வில் மொழி அல்லது இலக்கியம் (தமிழ் / சிங்களம் /ஆங்கிலம்), கணிதம், விஞ்ஞானம் ஆகியபாடங்கள் உள்ளடங்கலாக நான்கு (04)பாடங்களில் திறமைச் சித்திகளுடன் ஆறு (06)
பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும்.
அத்துடன்
க.பொ.த (உ/த) பரீட்சையில் ஆகக்குறைந்தது ஒரு பாடம் சித்தியடைந்திருத்தல் வேண்டும். (பொதுப் பரீட்சை மற்றும் ஆங்கிலம் நீங்கலாக)
#தொழிற்தகைமை
அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றிலிருந்து ஆறு (06) மாதங்களுக்கு குறையாத சிறுவர் மற்றும் இளையோர் பாதுகாப்பு தொடர்பான டிப்ளோமா சான்றிதழை பெற்றிருத்தல் வேண்டும்
03. முன்பள்ளிஆசிரியர் தரம் iii
#கல்வித்தகைமை
க.பொ.த (சா/த)ப் பரீட்சையில் ஒரே அமர்வில் மொழி அல்லது இலக்கியம் (தமிழ் / சிங்களம் / ஆங்கிலம்), கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்கள் உள்ளடங்கலாக நான்கு (04) பாடங்களில் திறமைச் சித்திகளுடன் ஆறு (06) பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும்.
அத்துடன்
க.பொ.த (உ/த) பரீட்சையில் ஆகக்குறைந்தது ஒரு பாடம் சித்தியடைந்திருத்தல் வேண்டும். (பொதுப் பரீட்சை மற்றும் ஆங்கிலம் நீங்கலாக)
#தொழிற்தகைமை
அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றிலிருந்து ஆறு (06) மாதங்களுக்கு குறையாத முன்பள்ளி தொடர்பான டிப்ளோமா சான்றிதழை பெற்றிருத்தல் வேண்டும்.
#வயதெல்லை : 18- 30
விண்ணப்ப படிவங்களை அனுப்ப வேண்டிய முகவரி
செயலாளர்,மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவடக்கு மாகாணம்,இல:393/48,கோவில் வீதி,நல்லூர்,யாழ்ப்பாணம்
Post a Comment
Post a Comment